சாதி ரீதியாக செயல்பட்ட சிறப்பு எஸ்.ஐ. கிருஷ்ணசாமி சஸ்பெண்ட் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நடவடிக்கை.

by Editor / 24-09-2024 10:02:07am
 சாதி ரீதியாக செயல்பட்ட சிறப்பு எஸ்.ஐ. கிருஷ்ணசாமி  சஸ்பெண்ட் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நடவடிக்கை.

திருவெறும்பூர் காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ. கிருஷ்ணசாமியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நடவடிக்கை எடுத்துள்ளார். காவலரிடம் சாதி ரீதியாக செயல்பட்டது உள்பட பல புகார்களில் நடவடிக்கை பாய்ந்துள்ளது. மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்ய முயன்றவர் தாக்கப்பட்ட வழக்கில், ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரம், கட்டுப்பாட்டு அறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 

Tags : சாதி ரீதியாக செயல்பட்ட சிறப்பு எஸ்.ஐ. கிருஷ்ணசாமி சஸ்பெண்ட் மாவட்ட எஸ்.பி. வருண்குமார் நடவடிக்கை.

Share via

More stories