தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் - ஆர்.என்.ரவி வாழ்த்து

by Staff / 24-04-2024 03:34:02pm
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் - ஆர்.என்.ரவி வாழ்த்து

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ‘X’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “பஞ்சாயத்து ஆட்சி முறையானது நமது பழமையான ஜனநாயக மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளின் ஆன்மாவாக இருந்து வருகிறது. பஞ்சாயத்துகள், சுயராஜ்ஜியத்தின் வலுவான தூணாக மட்டுமல்லாமல், சுயசார்பு பாரதத்தின் உள்ளடக்கிய மற்றும் முழுமையான வளர்ச்சி மாதிரியின் பிரதிபலிப்பாகவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories