ரஷ்யாவுக்கு உதவுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் ஜி-7 கூட்டமைப்பு நாடுகள் சீனாவுக்கு வலியுறுத்தல்

by Staff / 15-05-2022 02:25:38pm
ரஷ்யாவுக்கு உதவுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் ஜி-7 கூட்டமைப்பு நாடுகள் சீனாவுக்கு வலியுறுத்தல்


ரஷ்யாவுக்கு படுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஜி7 கூட்டமைப்பு நாடுகள் சீனாவை வலியுறுத்தியுள்ளனர் ஜெர்மனியின் கடற்கரையில் நடைபெற்ற 3 நாள் மாநாட்டிற்குப் பிறகு அந்த நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்உக்ரேன்  மீதான ரஷ்யவின்  நடவடிக்கையை நியாயப்படுத்தக் கூடாது எனவும் சீனாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷியாவின் போர் நடவடிக்கை உலக அளவில் உணவு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது எனவும் இது ஏழை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது .மேலும் உக்ரேனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்ய முடியாத வகையில் அரசு எடுத்துள்ள நிலையில் அதனை சரிசெய்து தானிய ஏற்றுமதி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories