அண்ணா நினைவு நாள் அமைதி பேரணி

by Admin / 03-02-2023 11:39:26am
அண்ணா நினைவு நாள் அமைதி பேரணி

தி.மு.கவைத்தோற்றுவித்தவரும் தமிழக முதலமைச்சருமான அண்ணாவின் 54 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.அண்ணாவின் நினைவை போற்றும் விதமாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின்தலைமையில் அமைதி பேரணி நடத்தப்பட்டது .பேரணியில்  தமிழ்நாட்டு அமைச்சர்கள்,பாராளூமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் ,திமு.கவின்  முன்னணியினர் கலந்துகொண்டனர்.அமைதி பேரணி அண்ணாநினைவிடம்  சென்றதும் அண்ணாநினைவிடத்தில்முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

அண்ணா நினைவு நாள் அமைதி பேரணி
 

Tags :

Share via