சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ74.62 லட்சம், 2.515 கிராம் தங்கம், 3.990 கிராம் வெள்ளி காணிக்கை.

by Editor / 21-09-2023 11:24:27pm
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ74.62 லட்சம், 2.515 கிராம் தங்கம், 3.990 கிராம் வெள்ளி காணிக்கை.

திருச்சிமாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல்களை கோவில் இணையானையர் கல்யாணி தலைமையில் எண்ணப்பட்டது.இதில் 74 லட்சத்து 62 ஆயிரத்து 695 ரூபாய் ரொக்கம், இரண்டு கிலோ 515 கிராம் தங்கம், 3 கிலோ 990 கிராம் வெள்ளி, 150 அயல்நாட்டு நோட்டுகள், 936 அயல் நாட்டு நாணயங்களும் காணிக்கையாக பெறப்பட்டன.

 

Tags : சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ74.62 லட்சம் காணிக்கை.

Share via