மாத்தூரில் காமராஜர் நினைவு கல்வெட்டு உடைப்பு: -நடிகர் சரத்குமார்கண்டனம்.

கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டி பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கல்வெட்டை வன்ம எண்ணத்துடன் இடித்து சேதப்படுத்திய மர்மநபரை துரிதமாக கண்டறிந்து உரிய தண்டனை வழங்கிடவும், சீர்செய்து கல்வெட்டை மீண்டும் அதே இடத்தில் உடனடியாக நிறுவி பெருந்தலைவரின் நற்பெயரும், புகழும் எதிர்கால சந்ததியினர் கொண்டாடும்படி நிலைத்திருக்கும் வகையில் கவனமாக, கண்காணிப்பு கேமரா பொருத்தி பாதுகாத்து கொள்வது அரசின் கடமை என தெரிவித்துக் கொள்கிறேன்.நடிகர் சரத்குமார்கண்டனம்.
Tags : நடிகர் சரத்குமார்கண்டனம்.