மாணவியிடம் சில்மிசத்தில் ஈடுபட்ட நடத்துனர் சிறையில் அடைப்பு.

by Editor / 21-11-2024 10:18:34am
மாணவியிடம் சில்மிசத்தில் ஈடுபட்ட நடத்துனர் சிறையில் அடைப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பூதப்பாண்டி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த 12ம் வகுப்பு மாணவிக்கு நடத்துனர்.சசிகுமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நடத்துனர் சசிக்குமார் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags : மாணவியிடம் சில்மிசத்தில் ஈடுபட்ட நடத்துனர் சிறையில் அடைப்பு

Share via
Logo