தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 16 பேர் மீது  வழக்கு பதிவு .

by Editor / 04-05-2025 10:18:47am
தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 16 பேர் மீது  வழக்கு பதிவு .

நாகை மாவட்ட மீனவர்கள் மீது 3ஆம் தேதி அதிகாலை  தாக்குதல் நடத்தி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொள்ளை அடித்து சென்றதாக  இலங்கையை சேர்ந்த அடையாளம்  தெரியாத கடற் கொள்ளையர்கள் 16 பேர் மீது மீனவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை .

 

Tags : தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 16 பேர் மீது  வழக்கு பதிவு .

Share via