100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை.

by Editor / 05-09-2024 02:32:27pm
100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு  விடுமுறை.

சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை அடுத்து வரக்கூடிய சனிக்கிழமைகளில் அலுவலகம் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகூர்த்த தினம், பண்டிகை தினங்களில் அலுவலகம் திறக்கப்படுவது வழக்கம், ஆனால் தற்போது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags : 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை.

Share via