நடிகர் விஜயை பார்த்து ஆளுங்கட்சி அஞ்சுகிறது- நயினார் நாகேந்திரன்

by Editor / 05-09-2024 02:30:03pm
 நடிகர் விஜயை பார்த்து ஆளுங்கட்சி அஞ்சுகிறது- நயினார் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சி என்று எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், "அதிமுகவில் பெரும் பதவியில் இருந்து விட்டு பாஜகவில் இணைந்தேன். எம்எல்ஏ பதவியை துறந்துவிட்டு பாஜகவில் இணைந்த விஜயதரணிக்கு நிச்சயம் பதவி கிடைக்கும். நடிகர் விஜயை பார்த்து ஆளுங்கட்சி அஞ்சுகிறது. விஜய் மாநாட்டிற்கு அனுமதி வழங்கினால் பிரச்சனை இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags : நயினார் நாகேந்திரன்

Share via