4-ம் தேதி மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ரூ.4800 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

by Editor / 02-01-2022 10:58:14pm
 4-ம் தேதி மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ரூ.4800 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

 பிரதமர் மோடி ஜனவரி 4-ம் தேதி மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.முற்பகல் 11 மணியளவில், மணிப்பூர் இம்பாலில் ரூ.4800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, தொடங்கி வைக்கிறார். ரூ.1850 கோடி மதிப்பிலான 13 திட்டங்களை தொடங்கி வைப்பதுடன், ரூ.2950 கோடி மதிப்பிலான 9 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

Tags :

Share via

More stories