சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்  கட்டண விபரம்

by Editor / 31-08-2024 08:38:40am
சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்  கட்டண விபரம்

சென்னை - நாகர்கோவில்  வந்தே பாரத் ரயிலில் குளிர்சாதன வசதி உயர் வகுப்பு இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய சென்னையிலிருந்து தாம்பரத்திற்கு ரூபாய் 705, விழுப்புரத்திற்கு ரூபாய் 1055,  திருச்சிக்கு ரூபாய் 1790,  திண்டுக்கல்லுக்கு ரூபாய் 2110, மதுரைக்கு ரூபாய் 2295,  கோவில்பட்டிக்கு ரூபாய் 2620, திருநெல்வேலிக்கு ரூபாய் 3055, நாகர்கோவிலுக்கு  ரூபாய் 3240 கட்டணமாக வசூலிக்கப்படும்.

 சாதாரண இருக்கைகள் பெட்டியில் பயணம் செய்ய சென்னையிலிருந்து தாம்பரத்திற்கு ரூபாய் 380, விழுப்புரத்திற்கு ரூபாய் 545,  திருச்சிக்கு ரூபாய் 955,  திண்டுக்கல்லுக்கு ரூபாய் 1105, மதுரைக்கு ரூபாய் 1200,  கோவில்பட்டிக்கு ரூபாய் 1350, திருநெல்வேலிக்கு ரூபாய் 1665, நாகர்கோவிலுக்கு  ரூபாய் 1760 கட்டணமாக வசூலிக்கப்படும்.

 

 

Tags : சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்  கட்டண விபரம்

Share via

More stories