பள்ளி வாகனம் விபத்து - 7ஆம் வகுப்பு மாணவன் பலி

by Staff / 11-07-2023 01:07:11pm
பள்ளி வாகனம் விபத்து - 7ஆம் வகுப்பு மாணவன் பலி சிவகங்கை மாவட்டம் பெரிய கோட்டையில் உள்ள தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 ஆம் வகுப்பு மாணவன் ஹரி வேலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனியார் பள்ளி வாகனம் இன்று சாலையில் கவிழ்ந்ததில் பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Tags :

Share via