அரசு பள்ளி சரிந்து விழுந்து மாணவ,மாணவிகள் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே எஸ். வாகைகுளம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மேற்கூரை கட்டிடம் திடீர் என சரிந்து விழுந்ததில் 2ம் வகுப்பு மாணவர்கள் அகிலேஷ், கண்ணன், மாணிக்கம், 4ம் வகுப்பு மாணவி வைஷ்ணவி மாணவர்களுக்கு தலையில் பலத்த காயமடைந்தனர்
காயமடைந்த மாணவ மாணவிகள் தற்போது சாயல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதே போன்று மதுரை மீனாட்சி கோவில் ஓதுவார் பள்ளியில் பயிலும் மாணவன் மீது மேற்கூரை விழுந்ததில் தலையில் காயம்;
Tags : The roof of a government primary school in Vagaikulam village suddenly collapsed