ரவுடி அழகு ராஜாவை பிடிக்க தனிப்படைகள் அமைப்பு!
பிரபல ரவுடி அழகு ராஜாவை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை கைது செய்ய முயன்ற போலீஸ்காரரை, அழகு ராஜா காரில் இழுத்து சென்ற நிலையில் தேடுதல் வேட்டை தீவிரம்.
மயிலாப்பூரைச் சேர்ந்த சிவகுமார் என்பவரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான அழகு ராஜாவை தேடும் பணி தீவிரம்.
Tags :



















