சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்=விருது

by Admin / 09-11-2022 01:41:32pm
சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்=விருது

தலைமைச்செயலகத்தில்ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகத்தின் சார்பில் கொச்சியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு அரசின் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு வழங்கப்பட்ட "சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (ITS) கொண்ட நகரம்" என்ற விருதினைஅமைச்சர் சிவசங்கா்  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

 

Tags :

Share via