பாலியல் தொழில் மூவர் கைது: 3 இளம் பெண்களை மீட்ட போலீசார்

by Editor / 15-12-2022 11:41:12pm
 பாலியல் தொழில் மூவர் கைது: 3 இளம் பெண்களை மீட்ட போலீசார்

சென்னை சாலிகிராமத்தில் பாலியல் தொழில் நடத்தி வந்த வெஸ்லி (45), மணிகண்டன் (43), காட்சன் (32) ஆகிய மூவர் கைது; ஐந்து செல்போன்கள், ஒரு கார், ₹5000 பணம் பறிமுதல்,கர்நாடகவைச் சேர்ந்த 2 இளம் பெண்கள் உட்பட 3 இளம் பெண்களை மீட்ட போலீசார், அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via