இயற்கை அழகும் சாகச அனுபவமும் நிறைந்த மலைநகரம்

மணாலி, ஹிமாசல் பிரதேசத்தில் அமைந்த ஒரு அழகிய மலைநகரம், இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். ஹிமாலயத்தை ஒட்டிய இந்த இடம் பனி சறுக்குதல், பாறை ஏற்றம், படகு சவாரி போன்ற சாகச விளையாட்டுகளுக்கு பிரபலமானது. பனிமூடிய மலைகள், பச்சை பள்ளத்தாக்குகள், நீர் வீழ்ச்சிகள் இங்கே முக்கிய ஈர்ப்பாக உள்ளன. ஹடிம்பா கோவில், சோலாங் பள்ளத்தாக்கு, ரோத்தாங் பாஸ் போன்ற இடங்கள் மிகவம் பிரபலமானவை. ஆண்டு முழுவதும் பயணிகள் மணாலிக்கு வருகை தருகிறார்கள்.
Tags :