,காங்கிரஸ் கட்சி. , நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, அதன் வளர்ச்சிக்கும் எதிரானது- பிரதமர் நரேந்திர மோடி

by Writer / 05-11-2022 11:38:38pm
,காங்கிரஸ் கட்சி. , நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, அதன் வளர்ச்சிக்கும் எதிரானது-  பிரதமர் நரேந்திர மோடி

இமாச்சல பிரதேச மாநில மண்டியில் தேர்தல் பேரணி.கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிஉரையாற்றிய பொழுது ,காங்கிரஸ் கட்சி. , நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, அதன் வளர்ச்சிக்கும் எதிரானது என்று குற்றம் சாட்டினார். தற்போது, ​​இந்தியா வல்லமைபெறுவதற்கான  பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.  சொந்த ஆயுதங்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறது. என்று  கூறினார்.

,காங்கிரஸ் கட்சி. , நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்ல, அதன் வளர்ச்சிக்கும் எதிரானது-  பிரதமர் நரேந்திர மோடி
 

Tags :

Share via