திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு செல்ல அனுமதி.

by Editor / 08-01-2022 09:41:07pm
திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு செல்ல அனுமதி.

தமிழ்காத்தில் நாளை முழு ஊரடங்கு 9ஆம் தேதி அதிகாலை முதல் 10ஆம் தேதி அதிகாலை அமல் படுத்தப்பட்டுள்ளது.இந்த ஊரடங்கு நாளில்  திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்வோருக்கு அனுமதியளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதவது:, 

கொரோனா பரவலை தடுப்பதற்காக, அரசு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் ஏற்கனவே திருமணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி உண்டு.

திருமண நிகழ்ச்சிக்கு செல்பவர்கள் கண்டிப்பாக திருமண அழைப்பு பத்திரிக்கைகளை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது. திருமண மண்டபத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல் துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :

Share via