பல கோடி ரூபாய் கொள்ளை ஐபிஎஸ் அதிகாரி தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

ஹரியானாவில் பலகோடி ரூபாய் கொள்ளை வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
குருக்கிராமம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தனியார் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 30 முதல் 40 கோடி ரூபாய் வரை கொள்ளையடிக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.
இதையடுத்து மூளையாக செயல்பட்ட லாக் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி மற்றும் சேத்தன் மான் ஆகிய 3 பேரும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி மூவரின் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவும் அவர்களை தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்தார்.
Tags :