ஐசிசி கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகள்

சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி), 3 வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சில புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதில், பந்தின் மீது சலிவா பயன்படுத்துவதில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பந்து பேட்மேன் காலுறையில் உரசி விக்கெட் கீப்பர் பிடித்தால் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட் என 3-வது நடுவர் சோதிப்பார் போன்ற விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐசிசியின் இந்த புதிய விதிமுறைகள் வரவேற்பை பெற்றுள்ளது.
Tags :