வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு: நெடுஞ்சாலை ஆணையம்

by Editor / 30-03-2022 03:06:33pm
வானகரம், சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்வு: நெடுஞ்சாலை ஆணையம்

சூரப்பட்டு, வானகரம் சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரூ.10 முதல் ரூ.40 வரை கட்டண உயர்கிறது என நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. தமிழக அரசு 2 சுங்கச்சாவடிகளையும் அகற்ற மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

Tags : First hike in tolls at Vanakaram, Surapattu toll plazas from April 1: Highway Authority

Share via