இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதும் மூன்றாவது டெஸ்ட் தொடர் டிசம்பர் 14-ந் தேதி

by Admin / 10-12-2024 09:15:06pm
இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதும் மூன்றாவது டெஸ்ட் தொடர் டிசம்பர் 14-ந் தேதி

 ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத் தலைநகரான பிரிசுபேனின்  தி காபா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதும் மூன்றாவது டெஸ்ட் தொடர் டிசம்பர் 14 தேதி காலை 5 50 க்கு தொடங்குகிறது. இத்தொடர் 14ஆம் தேதியிலிருந்து 18ஆம் தேதி வரை நடைபெறும். இந்த மூன்றாவது தொடர் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெறும் என்று 61% விழுக்காடும் இந்திய அணி 33 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் ஆறு விழுக்காடு போட்டி டிராவில் முடியும் என்றும் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்றால் கோப்பை கைவசமாகும்.

 

Tags :

Share via