சிங்கப்பூர் அமைச்சர் பகவதி அம்மன் கோவில் சாமி தரிசனம்

by Staff / 16-12-2022 11:29:13am
சிங்கப்பூர் அமைச்சர் பகவதி அம்மன் கோவில் சாமி தரிசனம்

கன்னியாகுமரிக்கு மாவட்டத்திற்கு வருகை தரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்த்தில் சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நேற்றையதினம் கன்னியாகுமரிக்கு வந்த சிங்கப்பூர் போக்குவரத்து துறை அமைச்சர் ஈஸ்வரன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

 

Tags :

Share via