வ.உ.சி.யின் 151வது பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

by Editor / 05-09-2022 11:25:25am
வ.உ.சி.யின் 151வது பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை துறைமுகம் வளாகத்தில் அவரது திருவுருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

Tags :

Share via