வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடி வந்தது எப்படி -அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

by Editor / 04-08-2025 03:03:37pm
வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடி வந்தது எப்படி -அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

தூத்துக்குடியில் இன்று வின்பாஸ்ட் நிறுவனத்தின் ஆலையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார். வின்பாஸ்ட் நிறுவனத்தை தங்களின் நாட்டில் முதலீடு செய்ய அமெரிக்காவும், இந்தோனேஷியாவும் முயற்சித்தன. ஆனால், தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்பேரில், 3 நாட்கள் வியட்நாம் சென்ற தமிழக குழு முதலீடுகளை தன்வசப்படுத்தியது. இந்த தகவலை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பகிர்ந்துகொண்டார். 

 

Tags :

Share via