அண்ணாமலையை விமர்சித்த இயக்குனர் அமீர்

by Staff / 01-05-2023 04:51:15pm
அண்ணாமலையை விமர்சித்த இயக்குனர் அமீர்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் பிரெண்ட்ஸ் டெக்ரேசன் அமைப்பின் 33 ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் அமீர் 'பாஜக தலைவர் அண்ணாமலை காவல்துறையில் பணிபுரிந்த போது நிறைய கிரிமினர்களை பார்த்திருப்பார் எனவே இப்போதும் கிரிமினல் போலவே யோசிக்கிறார்' என்றும் அண்ணாமலை எந்த காலத்திலும் நேர்மையாக அரசியல் செய்ய மாட்டார் என்றும் இயக்குனர் அமீர் விமர்சித்துள்ளார். அவர் திமுகவின் ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று கூறி இப்போது சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார் என்றும் இயக்குனர் அமீர் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via
Logo