by Staff /
11-07-2023
01:48:46pm
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே காடம்பட்டி விளக்கு பகுதியில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் எரிந்த நிலையில் கிடப்பதாக கொட்டாம்பட்டி போலீசாருக்கு கிடைத்த தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு கிடந்த எரிந்த நிலையிலான சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் எரித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் இறந்தவர் யார் என்பன குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags :
Share via