மருந்தை மாற்றிய தாய்.. இரட்டை பெண் குழந்தைகள் பலி

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி - தனலட்சுமி தம்பதியின் இரட்டை பெண் குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். சில தினங்களாக காய்ச்சல், வயிற்றுப்போக்கால் இரட்டை குழந்தைகளும் அவதிப்பட்டு வந்துள்ளன. அவர்களுக்கு நாட்டு மருந்து கொடுத்து சரியாகாததால், ஆங்கில மருந்தையும் தாய் கொடுத்து வந்த நிலையில் இந்த துயரம் நிகழ்ந்துள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.
Tags :