தோனி தயாரிக்கும் முதல் படம் எல்.ஜி.எம் ஹரிஷ்கல்யாண் ,இவானா நடிக்கிறாா்கள்.

by Admin / 11-04-2023 09:18:11pm
தோனி தயாரிக்கும் முதல் படம் எல்.ஜி.எம்  ஹரிஷ்கல்யாண் ,இவானா நடிக்கிறாா்கள்.

டோனி இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் சார்பாக தமிழில் தோனி தயாரிக்கும் முதல் படம் எல்.ஜி.எம் ஹரிஷ் கல்யாண் ,இவானா நடிக்கும் இப்படத்தை தோனி தம் பட நிறுவனத்தின் முதலாவது படமாக அதுவும் தமிழ் படமாக தயாரிக்கிறார். இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டரை டோனி வெளியிட்டார் .இந்த போஸ்டரில் ஒர் உலக உருண்டையின் மீது ஹரிஷ் கல்யாண் அவருக்கு பின்புறமாக அவருடைய தாயாராக நடிக்கும் நதியா இன்னொருவா் காதலியாக நடிக்கும் இவானா  நிற்பது போன்ற பணத்தை டிசைன் செய்து இருக்கிறார்கள்.

தோனி தயாரிக்கும் முதல் படம் எல்.ஜி.எம்  ஹரிஷ்கல்யாண் ,இவானா நடிக்கிறாா்கள்.
 
Tags :

Share via
Logo