பெட்ரோல் குண்டுவீச்சு - டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது தனிப்பட்ட நபரின் செயல்,
ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கட்டைகள் வீசப்பட்டன என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.ஏப்.19ம் தேதி ஆளுநரின் வாகனம் தாக்குதல் குறித்து FIR பதிவு செய்யப்படவில்லை என்பது உண்மைக்கு புறம்பானது.பெட்ரோல் குண்டுவீச்சில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்; இது தொடர்பாக முழுமையான, நேர்மையான விசாரணை நடைபெற்று வருகிறது.ஆளுநருக்கும் , அவரது மாளிகைக்கும் காவல் துறையினாரல் உரிய பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. என - டிஜிபி சங்கர் ஜிவால்
Tags : பெட்ரோல் குண்டுவீச்சு - டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்