புதிய அமைச்சராக ஜான் குமார் நியமனம் - மத்திய அரசு உத்தரவு.

by Editor / 13-07-2025 12:00:48am
புதிய அமைச்சராக ஜான் குமார் நியமனம் - மத்திய அரசு உத்தரவு.

 புதுச்சேரி:  ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சாய் சரவணக்குமாரின்  ராஜினாமா ஏற்கப்பட்ட நிலையில் ஜான் குமார் புதிய அமைச்சராக அறிவிப்பு.பாஜகவைச் சேர்ந்த செல்வம், தீப்பாய்ந்தான், ராஜசேகரன் ஆகியோரை புதுச்சேரி நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய அரசு உத்தரவு.வரும் 14ம் தேதி சபாநாயகர் அலுவலகத்தில் பதவியேற்பு.

 

Tags : John Kumar appointed as new minister - Central government order.

Share via