சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைவு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைவு.. ஒரு கிராம் ஆபரண தங்கம் 85 ரூபாய் குறைந்து 6,695 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 53 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் 7,165 ஒரு சவரன் 57 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.. ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் குறைந்து 96 ரூபாய் 50 காசு ஆகவும் 1 கிலோ கட்டி வெள்ளி 96 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது..

Tags :