தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகள் தற்காலிக 6,630 விண்ணப்பங்களுக்கு அனுமதி.

by Staff / 13-10-2025 09:07:39am
தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகள் தற்காலிக 6,630 விண்ணப்பங்களுக்கு அனுமதி.

தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகள் அமைக்க 9,549 விண்ணப்பங்கள் தீயணைப்புத் துறைக்கு வந்துள்ளன. இதில் 6,630 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் 404 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன.

 

Tags : தமிழகம் முழுவதும் பட்டாசு கடைகள் தற்காலிக 6,630 விண்ணப்பங்களுக்கு அனுமதி.

Share via