குரோஷியாவை சேர்ந்த நீர்மூழ்கி வீரர் ஒருவர் நீருக்கடியில் ஒரே மூச்சில் 351 அடி தூரம் நடந்து சென்று கின்னஸ் சாதனை

by Admin / 06-03-2022 02:49:04pm
குரோஷியாவை சேர்ந்த நீர்மூழ்கி வீரர் ஒருவர் நீருக்கடியில் ஒரே மூச்சில் 351 அடி தூரம் நடந்து சென்று கின்னஸ் சாதனை

குரோஷியாவை சேர்ந்த நீர்மூழ்கி வீரர் ஒருவரின் நீருக்கடியில் ஒரே மூச்சில் 351 அடி தூரம் நடந்து சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

விக்டோமிர் மரஸிஸி என்ற பெயர் கொண்ட அந்த வீரர் இதற்காக 3 நிமிடங்கள் மற்றும் 6 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொண்டார்.

இவரின் ப்ரீ  டைவரில்  நன்கு பயிற்சிகள் பெற்றிருப்பதால்  அவரால் இந்த சாதனையை சுலபமாக செய்ய முடிந்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2020ஆம் ஆண்டு மற்றொரு குரோஷிய வீரரான போரிஸ் மிலோசி  என்பவர் நீருக்கடியில் 314 அடி தூரம் நடந்து சென்றதே சாதனையாக இருந்து வந்துள்ளது

 

Tags :

Share via