சாராய விற்பனை காவல்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

by Editor / 03-10-2022 09:12:52am
 சாராய விற்பனை காவல்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆனந்த தாண்டவபுரம் கிராமத்தில் சாராய விற்பனையை தடுக்காத காவல்துறையை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம். மயிலாடுதுறை போலீஸார் பேச்சுவார்த்தை.

 

Tags :

Share via