பாகிஸ்தான் வளங்கிய கோதுமையும் மோசமாக உள்ளது தாலிபான்

by Admin / 06-03-2022 02:40:13pm
பாகிஸ்தான் வளங்கிய கோதுமையும் மோசமாக உள்ளது தாலிபான்

இந்தியாவிலிருந்து வந்த கோதுமை தரமாக உள்ளது பாகிஸ்தான் வழங்கிய கோதுமை சாப்பிட முடியாத அளவிற்கு மோசமாக இருப்பதாக கூறியா  தலிபான்  அதிகாரி ஒருவர்  இந்திய கோதுமை  தரமாகஇருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு தரமற்ற கோதுமை வழங்கியதாக பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு எழுந்து தால் ட்விட்டரில் வார்த்தை போர் வெடித்துள்ளது.

இந்திய அனுப்பிய கோதுமையின் தரத்தை குறிப்பிட்டு தாலிபான் அதிகாரியான ஹமதுல்லா அர்பப்  ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் பாகிஸ்தான் வழங்கிய கோதுமை கெட்டுப் போய் சாப்பிட முடியாத அளவிற்கு இருப்பதாக கூறிய அவர் இறுதியில் ஜெய்ஹிந்த் என்று தெரிவித்தார்

 

Tags :

Share via

More stories