கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் உணவகத்தில் இன்று முழுவதும் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு

by Editor / 03-06-2022 09:26:22am
கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் உணவகத்தில் இன்று முழுவதும் இலவசமாக பொதுமக்களுக்கு உணவு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் புலிவலம் பகுதியில் உள்ள கார்த்திக் என்பவரது உணவகத்தில் இன்று நாள் முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது

 

Tags : Free food for the general public throughout the day

Share via