குண்டுவெடிப்பு சம்பவம் அண்ணாமலை ட்வீட்

by Staff / 20-11-2022 02:53:10pm
குண்டுவெடிப்பு சம்பவம்  அண்ணாமலை ட்வீட்

மங்களூருவில் இன்று காலை ஆட்டோவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த நிலையில், அதை பற்றி ட்வீட் செய்த கர்நாடக டிஜிபியின் ட்வீட்களை மேற்கோள் காட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாராட்டியுள்ளார். குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு பிறகு குடிமக்களுக்கு செய்தியை சமரசங்களின்றி எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கு டிஜிபியின் ட்வீட் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கோவை தற்கொலை படை தாக்குதலுக்கு பிறகு காவல் உயர் அதிகாரிகளை பொய் சொல்ல வைத்தது திமுக அரசு என குற்றம்சாட்டியுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories