பொள்ளாச்சி இளைஞர் கொலை: 8 தனிப்படைகள் அமைப்பு

by Editor / 27-05-2025 12:43:41pm
பொள்ளாச்சி இளைஞர் கொலை: 8 தனிப்படைகள் அமைப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மனநலன் குன்றிய இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இளைஞரை அடித்துக் கொன்று புதைத்த வழக்கில், ஜென் ஹீலிங் நிர்வாகி கவிதா லட்சுமணன், ஷாஜி உள்ளிட்ட தலைமறைவாக உள்ள 5 பேரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்களில் லுக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via