நெல்லையில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கொலை சம்பவம்.

நெல்லை டவுன் காவல் ஆய்வாளர், கோபால கிருஷ்ணன், தற்காலிக பணியிடை நீக்கம்.டவுண் சரக முன்னாள் காவல் உதவி ஆணையர், செந்தில்குமார், (தற்போது , உதவி ஆணையர், சிறப்பு நுண்ணறிவு பிரிவு, கோயம்புத்தூர் மாநகரம்) மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை.
Tags : நெல்லையில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் கொலை சம்பவம்.