ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு எதிரொலி..?திமுக கொடிகளை 15 நாள்களில் அகற்று பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு .

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள திமுக கொடிகளை 15 நாள்களுக்குள் அகற்றிவிட்டு விவரங்களை தலைமைக்கு அனுப்ப துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியிலான அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்றக் கடந்த 6ஆம் தேதி ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.
Tags : திமுக கொடிகளை 15 நாள்களில் அகற்றுங்கள்: பொதுச்செயலாளர் துரைமுருகன்