விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது
![விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது](Admin_Panel/postimg/election.png)
இந்திய தேர்தல் ஆணையம் தேசிய அளவிலான மாநில அளவிலான கட்சிகளுக்கு அவர்கள் போட்டியிட்டு வென்ற அல்ல வாங்கிய வாக்குகளின் அடிப்படையில் அங்கீகாரம் வழங்குவது நடைமுறை
இந்த வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு கட்சிக்கும் மாநில கட்சியாக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னமும் ஒதுக்கீடு செய்தது தேர்ரதல் ஆணையம்.
Tags : விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது