பாஜகவினரை மட்டும் கைது செய்வது ஏன் வானதி சீனிவாசன்

by Staff / 22-09-2022 11:26:12am
பாஜகவினரை மட்டும் கைது செய்வது ஏன்  வானதி சீனிவாசன்

கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டது குறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டங்கள் வெற்றி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல், திமுக அரசு கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லை என்பது நிரூபித்துள்ளது.பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் குறித்து பேசும் திமுக, ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல், பா.ஜ.க.வினரை மட்டும் கைது செய்வது ஏன்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo