அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாபள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

by Editor / 12-12-2022 08:46:01am
அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாபள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள நிலையில்  ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் மற்றும் அரக்கோணம் வட்டங்களில் அதிகாலை  முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களுக்கு மட்டும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.
 

 

Tags :

Share via

More stories