தூத்துக்குடியில் 6 மாவட்ட போலீசார் குவிப்பு

by Editor / 12-12-2022 08:49:32am
தூத்துக்குடியில் 6 மாவட்ட போலீசார் குவிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை அரசு செயல்படுத்த கோரி இன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்க உள்ள நிலையில் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் ஆகிய பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு:  தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தேனி,  தென்காசி, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

 

Tags :

Share via

More stories

Logo