இந்திய மாநிலங்களவைக்கு காலியாக உள்ள 37 இடங்களுக்கும் தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு இடங்களுக்குமான வேட்பு மனு தாக்கல்

by Admin / 26-02-2026 09:14:50am
இந்திய மாநிலங்களவைக்கு காலியாக உள்ள 37 இடங்களுக்கும் தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு இடங்களுக்குமான வேட்பு மனு தாக்கல்

இன்று வியாழக்கிழமை,இந்திய மாநிலங்களவைக்கு காலியாக உள்ள 37 இடங்களுக்கும் தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு இடங்களுக்குமான வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அட்டவணைப்படி

பிப்ரவரி 26 மேற்கு மனு தாக்கல் தொடக்கம் ,

மார்ச் 5 மேற்கு மலை தாக்கல் கடைசி நாள் ,

மார்ச் 6 வேட்பு மனு தாக்கல் பரிசீலனை மார்ச் 9மனுக்களை திரும்ப பெரும் கடைசி நாள

 மார்ச் 16 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் நாள்

மார்ச் 16 மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.

தமிழ்நாட்டில் ஆறு மேல் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் இரண்டாம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதன்படி தி.மு.கவைச் சேர்ந்த திருச்சி சிவா,என் ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு ,அ.தி.மு.க சார்பாக எம். தம்பிதுரை ,ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலமும் இதில் அடங்கும்.

 

Tags :

Share via

More stories

Logo