5ஜி அலைக்கற்றை முதல்நாள் தொகை ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடியை தாண்டியது

by Editor / 27-07-2022 10:51:24am
5ஜி அலைக்கற்றை முதல்நாள்  தொகை ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடியை தாண்டியது

இந்தியாவின் முதல் 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் காண நான்காவது சுற்று ஏலத்தொகை முதல் நாளில் ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் தாண்டியதாக தொலைத்தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக அலைக்கற்றை ஏலத்தில் கானா ஏலத் தொகை ஒரு லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய வயசுல ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முடித்து இந்த டிசம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்க அரசு திட்டமிட்டு வருவதாகவும் என்று கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo