சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவின் இளைஞர் அணி உண்ணாவிரதப் போராட்டம்

by Admin / 20-08-2023 12:20:26pm
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவின் இளைஞர் அணி உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவின் இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி சேர்ந்து நடத்தும் நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசையும் மாநில ஆளுநரையும் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இன்று நீட் தேர்வை விலக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்து உண்ணாவிரதப் போராட்டம்பெறுகிறது .காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை ஐந்து மணிக்கு நிறைவு பெறுகிறது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுகவின் இளைஞர் அணி உண்ணாவிரதப் போராட்டம்
 
Tags :

Share via

More stories

Logo